• சக்தி முருகன் குழுமம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...

  • சக்தி முருகன் குழுமம் தரமான கோதுமை பொருள்கள் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் நாடு மற்றும் அண்டை மாநில வாடிக்கையாளர்களின் நன் மதிப்பை பெற்ற நிறுவனமாகும். அதற்கு இந் நிறுவனம் உற்பத்தி செய்யும் தரமான பொருள்களே காரணம் என்றால் அது மிகையாகாது. இந் நிறுவனத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளும் வாடிக்கையாளர்களின் மனநிறைவு, தரம், சத்து மற்றும் சுவையை மையப்படுத்தியே நடைபெறுகிறது.

    சக்தி முருகன் ரோலர் ஃபிளவர் மில்ஸ் லிட்

    இந்த நிறுவனம் 1987-ம் ஆண்டு நிறுவப்பட்டு 1988-ம் ஆண்டு தனது உற்பத்தியை தொடங்கியது. நாளொன்றுக்கு 75 மெட்ரிக் டன் கோதுமை அரவை திறன் கொண்ட இந் நிறுவனம் சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மேலும் காண்க...

    சக்தி முருகன் அக்ரோ ஃபுட்ஸ் லிட்

    எங்கள் நிறுவனத்தின் தரமான பொருள்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த காரணத்தினால், சக்தி முருகன் அக்ரோ ஃபுட்ஸ் லிட்., என்ற பெயரில் 1998-99-ம் ஆண்டு புதியதொரு நிறுவனம் தொடங்கப்பட்டது. நாளொன்றுக்கு 150 மெட்ரிக் மேலும் காண்க...

    சக்தி முருகன் டிரேடிங் கம்பெனி

    சிறு நுகர்வோர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு எங்கள் நிறுவனப் பொருள்களை 1/2 kg, 1 kg மற்றும் 5 kg அளவுகளில் தயாரித்து அளிப்பதற்க்காக துணை நிறுவனமாக சக்தி முருகன் டிரேடிங் கம்பெனி தொடங்கப்பட்டது. தொடர்ந்து நிலையான மேலும் காண்க...