சக்தி முருகன் ரோலர் ஃபிளவர் மில்ஸ் பிரைவேட் லிட்.
இந்த நிறுவனம் 1987-ம் ஆண்டு நிறுவப்பட்டு 1988-ம் ஆண்டு தனது உற்பத்தியை தொடங்கியது. நாளொன்றுக்கு 75 மெட்ரிக் டன் கோதுமை அரவை திறன் கொண்ட இந் நிறுவனம் சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.