ஜெம் ஆஃப் இந்தியா விருது


சக்தி முருகன் குரூப் நிறுவனங்களின் தரமான பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனை சேவைகளை பாராட்டும் விதமாக இந்திய அரசாங்கம் 1997-ம் ஆண்டு ஜெம் ஆஃப் இந்தியா விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.