சக்தி முருகன் குரூப் நிறுவனங்களில் பணி வாய்ப்புகள்


எங்கள் தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர்களோடு நீண்ட கால உறவினை எற்படுத்திக் கொள்ளவே விரும்புகிறோம். எங்கள் நிறுவனத்தில் பணியாற்ற திறமையானவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தி தருவதற்காக லாபகரமான, விரிவான நிதி ஆதார ஒத்துழைப்பிற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்கிறோம். பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான நல்ல இயக்க சூழலை உருவாக்கி தருவதன் மூலம், தொழில் சார்ந்த சமூகத்தினர், வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களையும் பாதுகாத்து வருகிறோம்


Current Openings
E-Mail your Resume to sakthimurugangroup@gmail.com