மார்க்கெட்டிங்


சக்தி முருகன் குரூப் நிறுவனம் தழிழகமெங்கும் 500-க்கும் அதிகமான முகவர்களை கொண்டது. அனைத்து முகவர்களும் இந் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைந்துள்ளனர்.


இந் நிறுவனத்தின் மொத்த மற்றும் சிறு நுகர்வோர் விற்பனை பிரிவில், முதன்மை விற்பனை மேலாளர் தலைமையில் முப்பதிற்க்கும் மேற்பட்ட துடிப்பான இளைஞர்கள் விற்பனை பிரதிநிதிகளாக பணியாற்றுகிறார்கள்.


எங்களது தயாரிப்புகள் SMB மற்றும் VMB என்ற வணிக முத்திரை பெயரில் மொத்த விற்பனை செய்யப்படுகின்றன.


சிறு நுகர்வோர்களுக்கான 1/2 கி, 1 கி, மற்றும் 5 கி. தயாரிப்புகள் அனைத்தும் SMB மற்றும் SMB அபூர்வா என்ற வணிக முத்திரை பெயரில் விற்பனை செய்யப்படுகின்றன. SMB பிராண்டு இல்லந்தோரும் எல்லோராலும் மகிழ்ந்து வாங்கப்படும் உணவுப்பொருளாக உள்ளது.