சக்தி முருகன் குரூப் நிறுவனங்களில் மைதா, ரவை, கோதுமை மாவு மற்றும் தவிடு போன்ற பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. SMB மற்றும் VMB முத்திரை கொண்ட எங்கள் தயாரிப்புகள் மாநிலத்தின் சிறந்த கோதுமை பொருள்கள் தயாரிப்புகளில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.


எங்களது தயாரிப்பு வகைகள் கீழ்கண்ட அட்டவணை பட்டியலில் உள்ளவாறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு 1/2 kg, 1 kg, 5 kg, 10 kg, 25 kg, 50 kg மற்றும் 90 kg போன்ற தேவைக்கேற்ற அளவுகளில் தரமான உறைகளில் இட்டு விற்பனைக்கு அனுப்பபடுகின்றன.பரோட்டா மைதா ஸ்பெசல் பரோட்டா மைதா
பலவித பரோட்டாக்கள் செய்ய தனிச்சிறப்பான இந்திய வகை பிரட் செய்ய
பேக்கரி மைதா மல்டி பர்பஸ் மைதா
பிரட், நூடுல்ஸ், நான்ஸ் செய்ய அனைத்துவகை பேக்கரி பொருள்கள் தாயாரிக்க
எக்கனாமிக் மைதா ரவை
விற்பனைக்கான பலகாரங்கள் தயாரிக்க உப்புமா, கோதுமை கூழ் போன்றவை தயாரிக்க
கோதுமை மாவு ஃபைபர் ரிச் ஆட்டா
சப்பாத்தி, ரொட்டி போன்றவை தயாரிக்க ஸ்டோன் கிரைன்டேட் கோதுமை மாவு